பெண் பொறுமையின் சிகரம்அன்பின் மறுபொருள்தெய்வ சுவரூபம்இன்னும் பல பெருமைகள்காவியங்களிலும் கவிதைகளிலும்...ஆனால் நிதர்சனமான உண்மை யாதெனில் பெண் பணம் கொழிக்கும் மரம் சம்பளமில்லா வேலைகாரி ஏச்சும் பேச்சும் தாங்கும் போதிக்கழுதை... இதுவே பெண்ணின் நிலை இந்த மென்பொருள் உலகிலும் பெண்ணை மண்ணாகக் கருதும் சில ஆணாதிக்க வர்க்கம் அழிந்தும் மிருகமாய் உணவின்றி இவ்வுலகில் அலைய கடவுகிறேன்!!!
No comments:
Post a Comment