சிதறுண்ட கனவுகள் போல், இலட்சியங்கள் போல், நட்சத்திரங்கள்...
எனது பக்கங்கள்
முகப்பு
தமிழச்சி
Tuesday, 13 December 2011
கண்கள்...
நீ தான் நான் சிறு வயதில் படித்து லயித்த
காவிய தலைவன் நளனா?
பேரழகி தமயந்தியை
அவனது ஒற்றை கண் பார்வையால்
தன் வசமாக்கிய ஆண்மகனா?
ஆம்! நீ அவனாக தான் இருக்ககூடும்
நானும் உன் வசம் ஆனேனே
உனது ஒற்றை விழிப் பார்வையால்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment