இன்றைய தினம்என் வாழ்வின்ஆதாரமாய் வாழ்ந்தஎனதுயிர் தந்தையின் நினைவு தினம் !ஆம்!அவரது இறப்புஎனது வாழ்வின் தொடக்கத்திற்காக...அவரது உயிர்எனது ஆன்மாவை உயிர் பெற செய்யவே...கடவுள் எனக்களித்தமிக பெரிய சாபம்!தவறுகள் ஏதேனும் நான்செய்திடின்என்னை உயிர் பெற செய்யமால்இருந்திருக்கலாம்...ஆனால் எனது தவறுகளுக்காகஎன் தந்தையின் உயிர் எடுப்பதுஎவ்விதத்தில் நியாயம்?எங்கு போய் தீர்ப்பேன்என்னை பெற்ற கடனை தாய்க்கும்தன் உயிர் அழித்து என்னை உயிர் பெற செய்த தந்தைக்கும்...ஒரு வேளைநானும் இறக்க நேரிடுமோபெற்றோருக்கு செய்ய வேண்டியகடமைகளைசெய்து முடிக்காதகடனாளியை...
Tuesday, 13 December 2011
கடமை
Labels:
எனது கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment