சிறு வயதில்பள்ளி செல்கையில்நான் நினைத்ததுண்டு...யார் இவர்கள்?ளையும் பள்ளியில் விட்அனைத்து மாணவர் கடு போவதும் கூட்டி செல்வதுமாய்... தோழிகளை வினவினேன் யார் இவர்? "அவர் என் அப்பா" அப்படியென்றால்? சட்டென கேட்டேன் காரணம் புரியாமல்... பதில் தெரியாமல் விழித்தனர்...
நானே யூகித்து கொண்டேன் இவர்களுக்கு "அம்மா" இல்லை போல அதனால் தான் வேறு எவரோ இவர்களை பார்த்துக் கொள்கிறார்கள் என்று!!!
No comments:
Post a Comment