நான் எனது பள்ளி பருவத்தில் இருந்தே ஒரு பெரிய கவிதாயினி ( யாரு அதுன்னு நீங்க கேக்குறது என் காதுல விளுது). பார்த்து படித்து மகிழுங்கள் தோழர்களே (அய்யயோ நாங்க உயிரோட இருக்கறது உனக்கு பிடிக்கலையான்னு நீங்க கதருறதும் எனக்கு கேக்குது ஆனாலும் விட மாட்டேன் நீங்க படிச்சு தான் ஆகனும்)
நான்மின்னும் நட்சத்திரங்களில் பார்த்தேன்அடிக்கும் அலைகளில் பார்த்தேன்ஆடும் மயிலில் பார்த்தேன்தாவும் முயலில் பார்த்தேன்சிரிக்கும் மழலையில் பார்த்தேன்விரியும் பூக்களில் பார்த்தேன்ஓடும் நதியில் பார்த்தேன்கொட்டும் மழையில் பார்த்தேன்சுட்டெரிக்கும் வெய்யிலில் பார்த்தேன்என் மனதில் எழும் மகிழ்ச்சி என்னும் சங்கீதத்தை!!!

No comments:
Post a Comment