நாம் சேர்ந்து நடக்கும் பொழுதுஉனது விரல்கள்எனது கை விரல்களை தீண்டும்அந்த நொடி பொழுதுகளில்...நாம் அருகில் அமர்ந்து பேசுகையில்தோளோடு தோல் உரசும்அந்த நொடி பொழுதுகளில்...நாம் ரகசியம் பேசுகையில்உனது கன்னங்களோடுஎனது கன்னங்கள் தொட்டுக் கொள்ளும்அந்த நொடி பொழுதுகளில்...என ...இப்படியாக உனது ஒவ்வொருஸ்பரிசங்களிலும்எனது பெண்மை நித்தம் நித்தம்புது புது வர்ணங்களோடுபூ பூக்கின்றது...எனது மாற்றங்களைஉனது கணங்களும் மனதும்அறிந்ததலோ என்னவோஇன்னும் என் பெண்மை என்னிடமேமிக பத்திரமாகஒளித்து வைக்கப்படிருக்கிறது...
Tuesday, 13 December 2011
பெண்மை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment